உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பந்தல் காற்றாலைப் பண்ணை

ஆள்கூறுகள்: 8°15′0″N 77°35′24″E / 8.25000°N 77.59000°E / 8.25000; 77.59000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பந்தல் காற்றாலைப் பண்ணை
Muppandal Wind Farm
நாடுஇந்தியா
அமைவு8°15′0″N 77°35′24″E / 8.25000°N 77.59000°E / 8.25000; 77.59000
நிலைஇயக்கத்தில்
இயங்கத் துவங்கிய தேதி1986
உரிமையாளர்பலர்
Wind farm information
Typeகடற்கரை

முப்பந்தல் காற்றாலைப் பண்ணை (Muppandal Wind Farm) இந்தியாவின் இரண்டாவது பெரிய செயல்பாட்டில் உள்ள கடற்கரையோர காற்றாலை ஆகும். இந்த திட்டம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுகிறது. இந்த திட்டத்தைத் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவப்பட்ட கொள்ளளவு 1,500 மெகாவாட் ஆகும். இது உலகின் 3வது பெரிய செயல்பாட்டில் உள்ள கடற்கரை காற்றாலை பண்ணையாகும்.[1][2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Helman, Christopher. "Muppandal Wind Farm - pg.2". Forbes. Archived from the original on 13 April 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  2. "Good wind season buoys Indowind Energy's financials". பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  3. "The largest wind parks exceed 1 GW in size such as Gansu Wind Farm in China Muppandal Wind Park in India or Alta Wind Energy Center in USA" (PDF). World Energy Resources. World Energy Council. Archived from the original (PDF) on 31 March 2018. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.